ERP Markal Online Software
Dear business man,
நீங்கள் விற்பனை, Service மற்றும் உற்பத்தி தொழிலில் இருப்பவரா உங்களுக்காக பிரத்யோகமாக நிறுவப்பட்டது தான் Markal ERP software. இதில் உங்களுடைய GST Billing, Customer balance, supplier balance, Ledger, stock ledger, purchase, sales & Expense இது தவிர்த்து மேலும்
இதன் சிறப்பம்சங்கள் :
1. Manufacture
2. Job card
3. CRM
4. payroll
5. E-Way Bill / E-Invoice
6. Reminders
7. E-Commerce Integration ( woo commerce)
உங்களுடைய service சம்பந்தப்பட்ட பொருட்களை serial no மூலமாக எந்த வாடிக்கையாளரின் பொருள் என்பதை Barcode மூலமாக அறியலாம், மேலும் service material-ன் invoice Bill-ஐ தனியாக பெற முடியும்.
Manufacture
நீங்கள் உற்பத்தி சார்ந்த தொழிலில் இருப்பவர் எனில் நீங்கள் வாங்கும் Raw materials-ஐ Bill of materials(BOM) create செய்து selling material ஆக மாற்றிக் கொள்ளலாம்.
Job Card
வாடிக்கையாளர் Job Card Number / Mobile number வழியாக தங்களது Job status-ஐ உங்களது இணைய தளத்தின் (website ) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
CRM
CRM-ன் உங்களுடைய leads-ஐ customer ஆக மாற்ற இயலும். Leads-ஐ எந்த தேதியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டும்.
Static Website
உங்களது நிறுவனத்திற்கு About us, products/service, contacts அடங்கிய ஒரு பிரத்யேக இணையதளம் (website)-ம் வடிவமைத்து தரப்படும்.
E-Way Bill / E-Invoice
இந்த ERP Software தானாகவே E-Way bill & E-Invoices களை உருவாக்குகிறது.
நீங்கள் Bill, supplier payment & Customer payment செய்யும்போது details send to WhatsApp number.
Cloud Storage
இந்த ERP software cloud-ல் இருப்பதால் உங்கள் கணினி, மொபைல் மற்றும் Tab-ல் Bills and transactions செய்ய முடியும்.
Non SAAS
நாங்கள் உங்களுக்கு தனி Cloud Account மற்றும் தனி Database வழங்குகிறோம்.
Payroll
உங்களது நிறுவனத்தில் உள்ள நபர்களின் Attendance & salary போன்றவற்றை துல்லியமாக வைத்துக் கொள்ள இது உதவும்.
Data Backup
வாரந்தோறும் cloud Auto Backup எடுக்கப்பட்ட பின் , உங்களுக்கு local backup தேவைப்பட்டால் நீங்களே Manual Backup எடுத்துக் கொள்ளலாம்.
Reminders
Fssai போன்ற certificate’s-ஐ ஒருமுறை upload செய்தாலே Automatically உங்களுக்கு Remind செய்துவிடும்.
E-Commerce Integration
உங்களது E-Commerce Website-ஐ இந்த software ல் இணைத்து auto stock adjust செய்ய இயலும் (WooCommerce).
Nt smart solutions
Web : www.ntsmartsoft.com
E-mail : admin@ntsmartsoft.com
Sales : 98425 08725
Support1 : 9095 066 066
Installation: 6380 623 723
Support2 : 9659 31 41 51
Accounts: 99943 20844
Visit our ERP Now!
Start your free trial today or schedule a demo
to see how our EMR software can streamline your workflow
Windows & Mobile & Web Based ERP Software
Site : https://erp.markalinvoice.in
Username : Demo
Password : Demo123@
Manufacture
நீங்கள் உற்பத்தி சார்ந்த தொழிலில் இருப்பவர் எனில் நீங்கள் வாங்கும் Raw materials – ஐ Bill of materials(BOM) create செய்து selling material ஆக மாற்றிக் கொள்ளலாம்.
Job Card
வாடிக்கையாளர் Job Card Number / Mobile number வழியாக தங்களது Job status-ஐ உங்களது இணைய தளத்தின் (website ) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
CRM
CRM-ன் உங்களுடைய leads-ஐ customer ஆக மாற்ற இயலும். Leads-ஐ எந்த தேதியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டும்.
Payroll
உங்களது நிறுவனத்தில் உள்ள நபர்களின் Attendance & salary போன்றவற்றை துல்லியமாக வைத்துக் கொள்ள இது உதவும்.